இறை வணக்கம்
கணபதி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ரவ ஜனம்மே
வசமினய ஸ்வாஹா
இறை வணக்கம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாஃஸாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ
நவக்கிரக மந்திரம்
ஓம் ஆதித்தியாய சோமாய மங்களாய புதாயஸ
குரு சுக்ர சனிப்யஷ்ய ராகுவே கேதுவே நமஹ