ராகு காலம் , எமகண்டம் மற்றும் குளிகை நேரங்கள்
நாள் ராகு காலம் எம கண்டம்
ஞாயிறு 4.30- 6 pm 12 - 1.30 pm
திங்கள் 7.30 - 9 am 10.30 - 12 pm
செவ்வாய் 3 - 4.30 pm 9 - 10.30 am
புதன் 12 - 1.30 pm 7.30 - 9 am
வியாழன் 1.30 - 3 pm 6 - 7.30 am
வெள்ளி 10.30 - 12 pm 3 - 4.30 pm
சனி 9 - 10.30 am 1.30 - 3 pm
ராகு காலம் மற்றும் எம கண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் .
நாள் குளிகை
ஞாயிறு 3 - 4.30 pm
திங்கள் 1.30 - 3 pm
செவ்வாய் 12 - 1.30 pm
புதன் 10.30 - 12 pm
வியாழன் 9 - 10.30 am
வெள்ளி 7.30 - 9 am
சனி 6 - 7.30 am