நவகிரக பரிகார ஸ்தலங்கள்
சூரியன் - ஆடுதுறை
சந்திரன் - திங்களூர்
செவ்வாய் - வைத்தீஸ்வரன்கோயில்
புதன் - திருவெண்காடு
குரு - ஆலங்குடி
சுக்கிரன் - கஞ்சனூர்
சனி - திருநள்ளாறு
ராகு - திருநாகேஸ்வரம்
கேது - கீழப்பெரும்பள்ளம்
A Blog about Astrology in Tamil and offering Astrological predictions over phone in tamil. ஜோதிடம், ராசிபலன், ஜாதக பலன் மட்டுமன்றி தொலைபேசி மூலம் ஜோதிட பலன்கள், எதிர்காலம் முதலியவை பற்றி சொல்கிறேன்.